Tuesday 19 March 2013

கருத்தரங்கக் கட்டுரைகள்



காலந்தோறும் கம்பன் பன்னாட்டுக் கருத்தரங்கில் 
வாசிக்கப் பெற உள்ள கட்டுரைகளின் தலைப்பும் 
கட்டுரையாளர்களின் பெயரும்  பின்வருமாறு 
தொகுப்பு - ஒன்று

காலமும் கணக்கும் நீத்த காரணன்

அ. கம்பனைக் கண்டு...

இருபதாம் நூற்றாண்டில் கம்பராமாயணப் பிரதி     25
முனைவர் ஜே.பிறீடா மேபல் ராணி   
கம்பரின் சுந்தர காண்டம் - கு.அழகிரிசாமியின் பதிப்பு ஓர் ஆய்வு    32
பேராசிரியர் வித்தகன்
கம்பனின் இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர்கள் உயர்நலம்    36
மருத்துவர் ராம்
கம்பனின் கருத்தாக்கமும் கவிநயமும்    44
திருமிகு த.செந்தமிழ்ச் செல்வன்
கம்பனின் கவிதைச் சிந்தனைகள்    49
முனைவர் கடவூர் மணிமாறன்
பாலகாண்டம் ஓர் அழகியல் பார்வை    55
திருமிகு ப.செந்தில்நாயகம்
கம்பன் நாட்டுப் படலத்தில் ஒரு படிமம்    60
திருமிகு கு.லட்சுமி
கம்பன் தீட்டிய சொல்லோவியங்களில் சில    65
முனைவர் வீ. சிவபாதம்
கம்பனின் சொல்லாட்சி    71
முனைவர் ப.இராசமாணிக்கம்
கடல் தாவிய காட்சியில் கம்பனின் மாட்சி    76
முனைவர் வை.மோகன்
உலக இலக்கியச் சோலையில் கம்பனின் கற்பனைப்பூக்கள்    81
திருமிகு தி.க.இராமானுஜம் (புதுயுகன்)
வரலாற்றுப் பார்வையில் கம்பனின் கற்பனை வளம்    87
முனைவர் டி.எம்.சண்முகசுந்தரம்
கம்பனின் கனவு - (ஃபிராய்டை முன்வைத்து...    95
முனைவர் யாழ் சு.சந்திரா
பாரதி காண விரும்பிய கம்பநாடனின் தமிழகம்    100
திருமிகு க.வினோத்குமார்
கடவுள் வாழ்த்துப் பாடல்கள் கம்பன் பாடியவைதானா?    105
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன்
சித்திர நகரமான இலங்கைதான் சுந்தரமா?    115
பேராசிரியர் வ.இராசரத்தினம்
கம்பன் ‘இரணியன்கதை’ பாடியதேன்?    121
முனைவர் அ.அறிவுநம்பி
வளைந்த வில்லும் வளையாத மரபும்    127
திருமிகு. சு.சிவசந்திரகுமார்
கம்பனில் பெண்ணியம்     131
திருமிகு. ஜோ.ஜெயசீலி
கம்பன் பேசும் பெண்ணியம்    139
முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன்
மறுவாசிப்பில் அகலிகைக் கதை    145
திருமிகு. சு.இரமேஷ்
கம்பன் மாற்றமும் மறுவாசிப்பும்    152
முனைவர் மா.சிதம்பரம்
கம்பன் ‘மருட்பா’ பாடிய இயக்கங்கள் - ஒரு மீள்பார்வை    157
கவிஞர் இராசா முகம்மது
கம்பராமாயணம் - ஆரியமான திராவிடம்    162
திருமிகு. ம.சந்திரகுமார்
தீ பரவட்டும் - அறியாமை அழியட்டும்    170
திருமிகு. ச.சிவகாமி

ஆ. கம்பனில் நின்று...

தமிழ் இலக்கியங்களில் இராமாயணப் பதிவுகள்    180
முனைவர் சிவ.நடராசன்
கம்பனுக்கு முன் தமிழில் இராமகாதைக் குறிப்புகள்    184
திருமிகு. தீ.சண்முகப்பிரியா
கம்பனில் சங்க இலக்கியத் தாக்கங்கள்    194
திருமிகு. கு.கண்ணன்
கம்பனில் சங்க இலக்கியக் காட்சிகள்    198
புலவர் உ.தேவதாசு
கம்பனில் சங்க இலக்கிய அரசியல் தாக்கம்    206
திருமிகு. இரா.ஹேமலதா
கம்பன் படைப்பில் இலக்கியப் பதிவுகள்    211
முனைவர் சோ.குமரேசமூர்த்தி
முடியரசன் கவிதைகளில் கம்பனின் தாக்கம்    214
திருமிகு. ஆர்.முல்லை
‘அவதார புருஷ’னில் சீதை    220
திருமிகு. செ.அங்கயற்கண்ணி
சிற்பி செதுக்கிய கம்ப அகலிகை    231
முனைவர் மு.பழனியப்பன்
மு.மேத்தாவின் கவிதைகளில் இராமாயணத் தொன்மங்கள்    236
முனைவர் அருள்சீலி
கம்பனைக் கையாளும் கவிப்பேரரசு    244
முனைவர் கோ. அருணாதேவி
தமிழ்ச் சிறுகதைகளில் இராமாயணத் தொன்மங்கள்    248
முனைவர் மு.அருணாசலம்
பண்பாட்டு ஊடாட்ட நோக்கில் கம்பனின் அகலிகை...    259
திருமிகு. ஆ.தர்மராஜன்
கம்பனின் தாக்கம் - தற்காலச் சிறுகதையில்...    265
முனைவர் பொ.நா.கமலா
கண்ணதாசன் நாவல்களில் கம்பனின் தாக்கம்    269
முனைவர் கே.நீலகண்டன்

இ. கம்பனைக் கொண்டு...

கம்பரும் கபிலரும் - புலமை நலம்    273
திருமிகு. ந.கு. வசந்தி
கம்பன் - வள்ளுவ நெறிசெல் வள்ளல்    278
முனைவர் தி.தாமரைச் செல்வி
கம்பனில் குறளின் குரல்    284
முனைவர் இரா.முருகன்
வள்ளுவர் கருத்திற்கு வளம்சேர்க்கும் வள்ளல்    289
திருமிகு. க.பழனியம்மாள்
கம்பராமாயணத்தில் திருக்குறள்    293
திருமிகு. இராம் மோகன்தாஸ்
கம்பன் வள்ளுவ நெறிசெல் வள்ளல்    300
முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
அயோத்தியா காண்ட ஆழ்கடலுள் திருக்குறள் முத்துகள்    305
முனைவர் க.சிவமணி
சிலப்பதிகாரம் கம்பராமாயணம் - கவிநய ஒப்பீடு    310
திருமிகு. குடந்தை பரிபூரணன்
இளங்கோவின் கருவும் கம்பரின் திருவும்    315
திருமிகு. தி.செந்தில்நாதன்
கம்பரும் தேவரும்    319
திருமிகு. செ.கல்பனா
கம்பரும் திருமூலரும்    323
திருமிகு. வ.முத்துவேல்
கம்பன் சீதையும் வில்லிபுத்தூரார் பாஞ்சாலியும்- ஓர் ஒப்பீடு    328
முனைவர் பி.மஞ்சுளா
கம்பனின் ‘உலகம்’ ஓர் ஒப்பீட்டுப் பார்வை    334
திருமிகு. அ.இராமகிருஷ்ணன்
வாலியும் சிலுவையில் தொங்கிய குற்றவாளியும்    337
முனைவர் க.கமலா ஏஞ்சல் பிரைட்
கம்பனும் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’தும்    342
திருமிகு. சேட்டு மதார்சா
“கம்பன் - மில்டன்”    347
திருமிகு. ம.விஜயலெட்சுமி
கம்பனின் கூனியும் மில்தனின் சாத்தானும்    352
திருமிகு. பெஞ்சமின் லோபோ
கம்பனும் காரல்மார்க்சும்    359
திருமிகு. நா.முத்துநிலவன்

ஈ. கம்பனில் கண்டு...

உறவல்லா உறவுகள்    368
முனைவர் ஆ.முருகானந்தம்
கம்பனின் படைப்பில் சகோதரத்துவப் பாங்கு    375
முனைவர் ம.தமிழ்வாணன்
கம்ப மானுடன் - இராமன்    382
முனைவர் பீ.ரகமத்பீ
பரதனும் இராமனும்    387
திருமிகு. பா.சுதா
தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் கீர்த்தியான்    392
திருமிகு. ச.முத்துச்செல்வி
கம்பன் காட்டும் குகன்    398
திருமிகு. ம.சின்னதுரை
கம்பனின் படைப்பில் குகன்    404
திருமிகு. கி.சிவபஞ்சநதம்
கம்பன் - பாத்திரம் சுவைசெய் பாவலன்    408
முனைவர் ம.புவனேஸ்வரி
கம்பனின் படைப்பில் அகலிகை    413
திருமிகு. வீ.இரமேஷ்
கைகேயி குற்றமற்றவள்    416
திருமிகு. வே.பிரியா
கைகேயி -படைப்பியல் நோக்கில் ஓர் உளவியல் பார்வை    421
முனைவர் மு.சுதா
தாய்மையின் தூய்மை - சுமித்திரை    428
திருமிகு. ச.ஸ்ரீதேவி
கம்பனில் சூர்ப்பணகை    432
முனைவர் ம.ஷீலாஸ்ரீநிவாசன்
கம்பர் காட்டும் காசியப முனிவர்    439
திருமிகு. கி.சியாமளா
கம்பராமாயணத்தில் வாலி - பல்நோக்குப்பார்வை    443
திருமிகு. நா.மாலதி
உளவியல் நோக்கில் வாலி    448
முனைவர் வே.தனுஜா
வாலி வதையில் இராமனின் புகழ்    451
முனைவர் இரா.அருள்மணி
கம்பர் காட்டும் உயிரில் கலந்த உறவு    458
முனைவர் கூ.முத்தன்
ஆதியில் தோன்றிய அமிழ்தம்    465
முனைவர் க. முருகேசன்
கும்பகருணனின் அறிவாற்றலும் தன்மான உணர்வும்    471
முனைவர் ம.பாண்டித்துரை
கும்பகர்ணனின் பண்பு நலன்    475
முனைவர் ப.செந்தில்குமாரி
மண்டோதரி    480
திருமிகு. கோ.ராஜேஸ்வரி
மண்டோதரியின் மனைமாட்சி    484
முனைவர் க.மோகன்
கம்பரின் இராமபக்தர்கள்    490
முனைவர் ஆ.நிர்மலாதேவி
“இராவணன் அவன்; இவன் இராமன்”    495
முனைவர் கே. கண்ணாத்தாள்
என்றும் அனுமன்    500
திருமிகு. காஞ்சி வெ.ஆ.சம்பந்தம்
கம்பர் காட்டும் மன்னர்கள்    504
திருமிகு. மோ.ரேணுகா
கம்பன் காட்டும் அமைச்சர்கள்    507
திருமிகு. ப.சண்முகம்
கம்பன் - பாத்திரம் சுவைசெய் பாவலன்    510
திருமிகு. தெய்வ.சுமதி
பிரிந்தவர் கூடினார்    517
முனைவர் வ.குருநாதன்

தொகுப்பு- இரண்டு
காசில் கொற்றத்துக் கவிச்சக்கரவர்த்தி: கம்பன்

அ. என்றுமுள தென்றமிழை இயம்பி இசைகொண்டான்

என்றுமுள தென்தமிழ்- கம்பத்தமிழ்     23
தமிழாகரர் தெ.முருகசாமி   
கம்பனின் தமிழ்    29
கவிச்சித்தர் கண.கபிலனார்
கம்பனின் தமிழ்த்திறன்    32
திருமிகு. தி.அருணாச்சலனார்
கம்பனின் கருத்தாக்கத் தமிழ்    46
திருமிகு சா.சையத் முகம்மது
கம்பனின் கருத்தாக்கத்தமிழ்
திருமிகு. கா.கணநாதன் 38
கம்பனின் தமிழ்வளம்    43
முனைவர் சு. பாஸ்கர்
கம்பரின் மொழித்திறன்
திருமிகு. வே.சண்முகராஜ்    49

ஆ. யார் கொலோ இச்சொல்லின் செல்வன்?

கம்பனில் மொழியியல்
திருமிகு. நீ.இரவிச்சந்திரன் 53
கம்பராமாயணத்தில் பெயரடைகள்
முனைவர். சி.சத்தியசீலன் 59
கம்பனில் ‘ஒருநிலைச் சொற்கள்’ - பாயிரத்தை முன்வைத்து
முனைவர். ப.வேல்முருகன் 65
சுந்தரகாண்டத்தில் சொல்நிலை உத்திகள்
திருமிகு. சிவஞானவதி சிவமூர்த்தி 71

இ. அகப்பொருள் புறப்பொருள் அறிவார்; கவிகள் ஆகுவார்
1. அகமரபுணர்த்திய ஆர்வலன்

கம்பனில் அக மரபுகள்
திருமிகு. வ.உமாமகேஸ்வரி 79
கம்பன் காட்டிய அகமரபு
திருமிகு. மு.உமா 84
கம்பனின் அக மரபுகள்
திருமிகு. சௌ.சீனிவாசன் 87
கம்பராமாயணத்தில் அகப்பொருட்கூறுகள்
திருமிகு. சு.கலைவாணன், 92
கம்பராமாயணத்தில் திணைக்கோட்பாடு
முனைவர். ப.சு. மூவேந்தன் 98
கம்பனின் விழைவும் மருதமும்
திருமிகு. ப. சபிதா 104
கம்பராமாயணத்தில் ஐந்திணைக் கூறுகள்
முனைவர் அ.பெத்தாலெட்சுமி 108
கம்பனின் சங்க அகத்திணைக் கட்டுடைப்பு
திருமிகு. பா.இரேவதி 115
கற்புப் பொருண்மையில் கம்பனின் புதுமை
முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை 121

2. புறநெறி புதுக்கிய புரவலன்

கம்பனின் புறமரபுகள்
திருமிகு சு. முரளி 125
கம்பனில் தொல்காப்பியக் காஞ்சித்திணைக் கூறுகள்
திருமிகு சு. பழனிராஜ் 130
கம்பராமாயணத்தில் பெருமிதச் சுவை
திருமிகு சி.அருள்செல்வம்  134
கம்பனில் நகைச்சுவை
முனைவர் சு.வினோத் 138

ஈ தன் ஒப்பு ஒன்றிலாதான்

கம்பராமயாணத்தில் உவமை நலம்
திருமிகு. ந.சரவணன் 143
அனுமனின் உடலமைவு உவமைகள்
பேராசிரியர் லி. செல்வமீனா 147
கம்பனின் இடம்பெறும் உத்திகள், உவமைகள்
திருமிகு. க.அலாவுதீன் 151
கம்பரின் முரண்பாட்டு உத்தி
முனைவர் ஒளவை இரா நிர்மலா 161
கம்பனின் இடம் பெறும் உத்திகள்
முனைவர் பா. திருஞானசம்பந்தம் 167
கம்பரும் நன்னூலாரும்
திருமிகு. டி.பாலமுருகன் 171
கம்பரின் காப்பியமரபில் கதையாக்க உத்திமுறைமை 
முனைவர் ச.அன்பு 176
கம்பனின் பஞ்சதந்திரம்
திருமிகு. செ.பூங்கோதை, 183
கம்பனின் கிளைக்கதைக் கொள்கை
முனைவர். அ.அ.ஞானசுந்தரத்தரசு 187
அகத்தியர் மரபில் கம்பர்
திருமிகு. சொ.அருணன் 193
இறைவனான இளையோன்
திருமிகு. அ.கி. வரதராசன் 203

உ. கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியாளன்

தமிழ்ப் பண்ணிசை மரபில் கம்பன்
திருமிகு. சண்முக செல்வ கணபதி 211
கம்பனின் இசைமுழக்கம்
முனைவர் இரா. வசந்தமாலை 218
கம்பராமாயணத்தில் இசைக்குறிப்புகள் - ஓர் ஆய்வு
திருமிகு. எம்.ஏ.பாகீரதி 225
கம்பனில் - சிந்தும் சந்தநயம்
கவிஞர் மா. உலகநாதன் 228
கம்பன் தந்த சந்தக்கலி விருத்தங்களில் தாள அமைதிகள்
முனைவர் செ.கற்பகம் 234
கம்பனில் காணலாகும் கவின் கலைகள்
புலவர் ந. வேங்கடேசன் 240
கம்பனில் காணலாகும் கவின்கலைகள் - ஓவியம்
முனைவர் பெரி.சே.இளங்கோவன் 244
கம்பனில் புலனாகும் போர்க்கலை
முனைவர் இரா. மகேஸ்வரி 251
கம்பரின் கவிதைக் கலை
திருமிகு. கோ.வெற்றிச்செல்வி 255

ஊ. விழுமிய குணத்து வீரன்

கம்பன் தமிழ்ப் பண்பாட்டின் தாய்
திருமிகு. எ.ப.சந்திரிகா 261
கம்பர் போற்றும் தமிழ்ப்பண்பாடு
பேராசிரியர் ம. உமாமகேசுவரி 266
பண்பாட்டின் உறைவிடம் கம்பன்
திருமிகு. சே. பாண்டிச்செல்வி 271
கம்பன் கண்ட தமிழர் பண்புகள்
திருமிகு. இரா. சாந்த லெட்சுமி  274
கார்காலப்படலத்தில் தமிழர் பண்பாட்டு நிலவியல்
முனைவர் சு.இராசாராம் 278

எ. நல் அறத்துக்கு நாதன்

கம்பனில் வாழ்வியல் அறம்
முனைவர் நா. பழனிவேலு 282
அறம் உணர்த்திய கம்பர்
திருமிகு ந.மு.கவிதா 289
கம்பன் கூறும் சமுதாய அறங்கள்
திருமிகு. த. சிவக்குமார் 293
கம்பனில் சமுதாய அறம்
முனைவர் இரா. காமராசு 299
கம்பர் காட்டும் அரசியல் அறம்
திருமிகு. ஜ.பபீதா 306
கம்பனிடம் கற்கத்தகும் அரசியல் அறங்கள்
முனைவர் இரா.தருமராசன் 311
கம்பனியம் புலப்படுத்தும் அரசியல் அறங்கள்
திருமிகு. த. திருமால் 317
கம்பன் வலியுறுத்தும் அரசியல் அறங்கள்
திருமிகு. பொன்.செல்வகுமார் 326
அயோத்தியா காண்டத்து அரசியல் அறங்கள்
திருமிகு. க.சந்திரசேகரன் 333
கம்பனில் அரசியல்நெறிகள்
முனைவர் பெ. ஆறுமுகம் 338
கும்பகர்ணனிடம் காணலாகும் அறமாண்புகள்
திருமிகு. கா. மீரா 346
கம்பனிடம் கற்கத்தகும் போர் அறங்கள்
முனைவர் கு.சந்திரசேகரன் 350
கம்பரின் அற, அறிவியல் சிந்தனைகள்
முனைவர் க.சோ.பால்சந்திர மோகன் 354
கம்பனில் அரசியல், அறிவியல்
திருமிகு. ராஜசுலோச்சனா 361

ஏ. கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன்

கம்பன் - விழுப்பொருள் விஞ்சிய விபுதன்
திருமிகு. இரா.நரேந்திரகுமார் 364
கம்பன் காட்டும் வாழ்வியல்
முனைவர் தா. நீலகண்டபிள்ளை 370
கம்பனில் வாழ்வியல் நெறிகள்
முனைவர் பா.வேலம்மாள் 375
கம்பனிடம் கற்கத்தகு வாழ்வியல் பாடங்கள்
திருமிகு. கோ.விஜயலட்சுமி 380
கம்பரிடம் கற்றறிய வேண்டியவை
முனைவர் ச. கலாதேவி 385
கம்பனில் வடிக்கப்பெறும் வாழ்வியல் நெறிகள்
முனைவர் எஸ்.புனிதவதி 390
வாலியும் கும்பகருணனும் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்
முனைவர் கு.ச.மகாலிங்கம் 395
கம்பனில் புலப்படும் தர்மமும், வழிபாட்டுமரபுகளும்
திருமிகு. இரா.காவேரி முரளிதரன்  399
கம்பன் கண்ட தொழில்கள்
திருமிகு. க. ஆனந்தி 403

ஐ. உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிர்அவன்

கம்பனில் துலங்கிடும் இயற்கை எழில்
திருமிகு. ம.சுஜாதா  405
கம்பனில் பரிமளிக்கும் ஐந்திணை வளங்கள்
திருமிகு. ப. பாரதி 410
கம்பராமாயணத்தில் இயற்கைப்புனைவு
திருமிகு. தி.ஜெயசித்ரா 415
சித்திரகூட இன்பச் சிறப்பு
முனைவர் க.அமுதா 422
பாலகாண்டத்தில் இடம்பெறும் நகர் வருணனை
திருமிகு. தி. கோமதி 427
கம்பன் காட்டும் நீர்வளப் பாதுகாப்பு
முனைவர் மு.பாண்டி 430
கம்பர் காட்டும் மரங்கள்
திருமிகு. பா.பிருந்தாரமணி 434
கம்பனில் உயிர்க்கோட்பாடு
முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் 444

தொகுதி- மூன்று

வேறுள குழுவையெலாம் வென்ற மானுடன்: கம்பன்

அ. கம்பன் என்றொரு மானுடன்

கம்பன் என்றொரு மானுடன்     23
முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்   
கம்பன் என்றொரு மானுடன்    31
பேராசிரியர் அய்க்கண்
கம்பன் என்றொரு மானுடன்    40
திருமிகு. க.ம. சுந்தரவதனன்
கம்பன் என்றொரு மானிடன்    46
திருமிகு சா.சையத் முகம்மது

ஆ. கவிஞரின் அறிவுமிக்கான்

கம்பன் என்றொரு மெய்ஞானி    51
கவிஞர் பொன்.வேலுமயில்
கம்பன் கருத்துப்புரட்சிக் கவிஞன்    56
திருமிகு ர.விவேகானந்தன்
எந்தை பிரான் கம்பன்    61
கவிஞர். கே.ஏ. ஜெஹபர் உசேன்
கவியாண்டவர் கம்பர்    64
திருமிகு. ஆ.இரா.பாரதராஜா
கம்பன் ஒரு காவியம்    71
திருமிகு. எறும்பூர் கை.செல்வக்குமார்
கம்பன் நாடக அணிக்கொரு நாதன்    77
முனைவர் வெ. கலைச்செல்வி
கம்பன் முத்தமிழ்த் துறை வித்தகன்    82
பேராசிரியர் சந்திரிகா ராஜாராம்
கம்பன் கல்வியில் பெரிய கடல்    85
முனைவர் நயம்பு அறிவுடைநம்பி
கம்பன் ஓர் ஞானசாகரம்    94
திருமிகு. தேன்மொழி
குழந்தைகளுக்குக் கம்பர்    100
திருமிகு கி.குருமூர்த்தி (மாயூரன்)
கம்பன் என்றொரு மேலாண்மைத் திறனாளன்    106
திருமிகு. டி.என்.கிருஷ்ணமூர்த்தி
கம்பன் என்றொரு மேலாண்மைத் திறனாளன்    110
முனைவர் அ.தேவகி

இ. கம்ப(ன்) நாட்டரசன்

கம்பனில் அரசியல் தலைமைத்துவம்    117
திருமிகு. ப.கணேஷ்வடிவேல்
கம்பராமாயணமும் சட்ட அமலாக்கமும்    125
திருமிகு. ப.மோகன்தாசு
இராமகாதை வகுக்கும் மேலாண்மைத் தத்துவங்கள்     130
முனைவர். ச. யோகலட்சுமி
கம்பனில் அறியலாகும் அறிவியல் அருமைகள்    139
முனைவர் எஸ். இராஜசேகரன்
கம்பராமாயணத்தில் அறிவியல் சார்ந்த கருத்துகள்    143
முனைவர் மெ.மெய்யப்பன்
கம்பனில் மனிதநேயம்    148
முனைவர் கு.ஜெயக்குமாரி
கம்பனில் மனிதமாண்பு    156
வீ.ஜெயபுனிதவள்ளி
கம்பரின் கல்விக் கோட்பாட்டில் மலர்ந்த மனித மதிப்புகள்    159
திருமிகு. க.தில்லைக்கரசி

ஈ. விதி வலி உணர்த்திய மதிவலன்

கம்பன் விதிவலி உணர்த்திய மதிவலன்    164
முனைவர் பழ.முத்தப்பன்
கம்பனில் விதி    169
திருமிகு. ம.ஆனந்த அபூர்வசாமி
கம்பன் கண்ட மானுட வாழ்வும் விதியும்    175
முனைவர் சீ.வசந்தா
கம்பனில் ஊழ்வினை    179
புலவர். ந. சிங்காரவேலன்
கம்பன் விதிவலி உணர்த்திய மதிவலன்    183
திருமிகு. ப.ராஜராஜேஸ்வரி

உ. சமயங்கடந்த சமரசன்

கம்பன் காட்டும் சமய உண்மை    188
திருமிகு. கு.பிரகாஷ்
கம்பன் சமயநோக்கில் சமரசன்    191
திருமிகு. ச.கா.சுதந்திரா
கம்பன் வைணவனா?    196
முனைவர் ந.செல்லக்கிருஷ்ணன்
கம்பர் வைணவரே!    204
பாவலர்மணி சித்தன்
கம்பர் போற்றும் கருமைக் கடவுள்    210
திருமிகு. க.கதிரவன்
கம்பன் வழிபட்ட கலைமகள் சிலை    216
முனைவர் எஸ்.பத்மநாபன்
கம்பனின் வழிபாட்டு மரபுகளும் சடங்கியல் முறைகளும்    221
முனைவர் பி.கணேசன்
கம்பனில் சுட்டப்பெறும் சடங்குகள்    225
திருமிகு. ச.ஆ.காயத்ரி
கம்பன் சமரசநோக்கு    230
திருமிகு. வா.நாகராஜன்
கம்பன் காட்டும் சமூகச் சடங்குகள்    234
முனைவர் கா.ஸ்ரீதர்

ஊ. தொண்டர் பல கண்ட தூயன்

கம்பரஸத்தில் தேர்ந்த விடுதலை விரும்பிகள்    240
கவிஞர் இரா.மீனாட்சி
கம்பனில் கரைந்த இரசிகமணி டி.கே.சி.    246
திருமிகு. இரா.தீர்த்தாரப்பன்
கம்ப இரசிகமணி டி.கே.சி.    252
முனைவர். ச.ஈஸ்வரன்
கம்பனில் கரைந்த டி.கே.சி.    259
பேராசிரியர். பி.தட்சணாமூர்த்தி
கம்பன் அடிமை - கம்பன் அடிப்பொடி சா.கணேசன்    263
கவிஞர் மீனவன்
சிற்பக்கலைக் காவலர் சா.கணேசன்    269
திருமிகு. பொன்னி செல்வநாதன்
கம்பன் அடிப்பொடி சா.கணேசன்    273
திருமிகு. கண்ணகி சாமிநாதன்
கம்பர் கலைவித்தகர் அ.ச.ஞா    283
முனைவர் பெ.கி.பிரபாகரன்

எ. கழகங்கள் கொண்டாடும் கலைஞன்

கம்பன் கழகங்களின் பணிகள், கடமைகள்    289
திருமிகு. என்.முத்துவிஜயன்
கம்பன் நல்லறத்தைப் பரப்பும் பணிகளில்...    296
முனைவர் இல.செ.திருமலை
கம்பன் கழகம் எதிர்கொள்ள வேண்டிய பணிகள்    301
புலவர் ச.தமிழரசு
கம்பன் கழகம் ஆற்ற வேண்டிய பணிகள்    306
திருமிகு ஆ, நளினிசுந்தரி
கம்பன் ஒரு யுகசந்தி    310
முனைவர் சொ.சேதுபதி

ஏ. உலகப் படைப்பாளிகளுடன் உயர்கம்பன்

Humanism in Kamban and Shakespeare: A Comparison     327
Dr. K.Chellappan
Erudition - Thy Name is Kamban        332
Sri G. Ramachandran
Kamban And Milton - A Perspective    337
Dr. Shanthi Mahesh
Virgil’s Aeneid and Kamban’s Ramayana: A Comparative study of some aspects       343
Dr. Aravazhi
The Semantic Distance Maintained by Kamban....    348
Dr.S.Ramaratnam

No comments:

Post a Comment